இதற்கு முன்னால்

img

இந்நாள் ஜுன் 25 இதற்கு முன்னால்

1960 - அமெரிக்க தேசியப் பாதுகாப்பு முகமையில்(என்எஸ்ஏ) சங்கேதச் செய்திகளை மொழிபெயர்ப்பவர்களாகப் பணியாற்றிய வில்லியம் மார்ட்டின், பெர்னான் மிட்ச்செல் ஆகியோர் விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ நோக்கிக் கிளம்பினர்.

img

இந்நாள் ஜுன் 14 இதற்கு முன்னால்

1822 - கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ், தனது வித்தியாசப்பொறி(டிஃபரன்ஷியல் என்ஜின்) என்னும் எந்திரவியல் கணக்கிடும் கருவியை அரச வானியல் கழகத்தில் அறிமுகப்படுத்தினார்.

img

இந்நாள் இதற்கு முன்னால் மே 05

இரண்டாம் உலகப்போரில், அமெரிக்க வீரர்களும் ஜெர்மனி வீரர்களும் ஓரணியில் நின்று போரிட்ட வினோதமான யுத்தமான இட்டர் கோட்டை யுத்தம் நடைபெற்றது.

;